ஜி. கிஷென்சந்த்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ஜி. கிஷென்சந்த் ( G. Kishenchand, பிறப்பு: ஏப்ரல் 14. 1925, இறப்பு: ஏப்ரல் 16 1997) துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

ஜி. கிஷென்சந்த்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 127
ஓட்டங்கள் 89 7,187
மட்டையாட்ட சராசரி 8.90 47.91
100கள்/50கள் 0/0 15/40
அதியுயர் ஓட்டம் 44 218
வீசிய பந்துகள் - 1972
வீழ்த்தல்கள் - 37
பந்துவீச்சு சராசரி - 31.94
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 5/67
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1 93/1
மூலம்: [1]

இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 127 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1947 - 1952 ம் ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._கிஷென்சந்த்&oldid=3007221" இலிருந்து மீள்விக்கப்பட்டது