ஜி. பி. வெங்கிடு

ஜி. பி. வெங்கிடு ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவா

ஜி. பி. வெங்கிடு ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜி. பி. வெங்கிடு
Photo of GP Vengidu Gobichettipalayam
ஜி.பி.வெங்கிடு
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
[1996-2001]
தொகுதிகோபிச்செட்டிப்பாளையம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு , தமிழ்நாடு
இறப்புசெப்டம்பர் 23 2020 புதன் , வயது 86
கோவையில் உள்ள மருத்துவமனை
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்[திரிபுராம்பாள்]
வாழிடம்(s)ஈரோடு, தமிழ்நாடு , இந்தியா
வேலைஅரசியல்வாதி


இறப்பு தொகு

உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வெங்கிடு சிகிச்சை பலனின்றி 23.09.2020 மாலை 4 மணிக்கு மருத்துவமனையிலேயே காலமானார். அவருக்கு வயது 83.

மேற்கோள்கள் தொகு

அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்து வெற்றிபெற்ற தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., ஜி.பி.வெங்கிடு கரோனாவால் மறைவு!

காரு, பங்களா எதுக்குங்க..?- பெட்டிக்கடை நடத்தும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.!

பள்ளியை மூடிவிடாதீர்கள்!

பெட்டிக்கடையிலிருந்து ஒரு எம்.எல்.ஏ...

பொதுமக்களின் சேவகராகத் திகழ்ந்த முன்னணிச் செயல்வீரர் ஜி.பி.வெங்கிடு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._பி._வெங்கிடு&oldid=3038865" இலிருந்து மீள்விக்கப்பட்டது