முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஜி (திரைப்படம்)

ஜி 2005ல் வெளிவந்த தமிழ்த் திரைபடம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக திரிஷாவும் நடித்துள்ளனர். ரன் திரைப்படப் புகழ் லிங்குசாமி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வித்யாசாகர் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பிப்ரவரி 21, 2005ல் வெளிவந்தது.

ஜி
இயக்கம்லிங்குசாமி
தயாரிப்புஎஸ். எஸ். சக்ரவர்த்தி
கதைலிங்குசாமி
இசைவித்யாசாகர்
நடிப்புஅஜித் குமார்
திரிஷா
சரண்ராஜ்
விஜயகுமார்
மணிவண்ணன்
விசு
ஸ்ரீதர் குமார்
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்நிக் ஆர்ட்ஸ்
வெளியீடுபெப்ரவரி 11, 2005 (2005-02-11)
ஓட்டம்172 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு11 கோடி

நடிகர்கள்தொகு

கதைச்சுருக்கம்தொகு

பாடல்கள்தொகு

எண் பாடல் பாடகர்
1 கிளியேக் கிளியே உதித் நாரயாணன், சுஜாதா மோகன்
2 டிங் டாங் மது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ
3 வம்ப வெலைக்கு கேகே
4 சரளா கொண்டையில் கார்த்திக்
5 யெத்தனை யெத்தனை சங்கர் மகாதேவன்
6 திருட்டு ராஸ்கள் மனோ, ஸ்ரீலேகா பார்தசாரதி

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி_(திரைப்படம்)&oldid=2079399" இருந்து மீள்விக்கப்பட்டது