ஜீலம் விரைவு வண்டி

ஜீலம் எக்ஸ்பிரஸ் (Jhelum Express)[1] இந்திய ரயில்வேயினால் இயக்கப்படும் தினசரி ரயில் சேவைகளுள் ஒன்றாகும்[2]. மஹாராஷ்டிராவின் இரண்டாவது பெரிய நகரான புனேவில் இருந்து ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஜம்மு தாவிக்கு இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது. தென்னிந்திய அதிகாரப்பூர்வ இடத்திலிருந்து இந்திய எல்லைக்கு அருகே செல்வதால் இந்த ரயில்சேவை மிகவும் முக்கியமானது.

ஜீலம் எக்ஸ்பிரஸ்
கண்ணோட்டம்
வகைஎக்ஸ்பிரஸ்
நிகழ்நிலைOperating
முதல் சேவை01 சனவரி 1977
நடத்துனர்(கள்)இந்திய இரயில்வே
வழி
தொடக்கம்புனே
இடைநிறுத்தங்கள்61
முடிவுசம்மு காசுமீர் (ஜம்முதாவி)
ஓடும் தூரம்2177 கிமீ
சேவைகளின் காலஅளவுதினமும்
தொடருந்தின் இலக்கம்11077 / 11078
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர் சாதன படுக்கை வசதியுடைய வகுப்புகள் (AC-2, AC-3), துயிலுறை வசதி வகுப்பு, ஒதுக்கப்பெறாத இருக்கைகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்உண்டு
சுமைதாங்கி வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
பாதைஅகன்ற இருப்புப் பாதை

வரலாறு தொகு

 
11077 ஜீலம் எக்ஸ்பிரஸ் - குளிர் சாதன படுக்கை வசதியுடைய வகுப்பு
 
11077 பூனா சந்திப்பில் ஜீலம் எக்ஸ்பிரஸ்
 
11077 ஜீலம் எக்ஸ்பிரஸ் - துயிலுறை வசதி வகுப்பு

ஜீலம் எக்ஸ்பிரஸ் புனேவில் இருந்து செயல்படும் பழமையான ரயில் சேவைகளில் ஒன்று. இந்த ரயில்சேவை 1977 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புனேவினை புது டெல்லியுடன் இணைத்த முதல் ரயில்சேவை இதுவாகும். ஜீலம் எக்ஸ்பிரஸ் முதலில் இராணுவத்தின் தேவைகளுக்குத்தான் தொடங்கப்பட்டது.

எண் மற்றும் பெயரிடும் முறை தொகு

ஜம்மு காஷ்மீரின் முக்கிய நதியான ஜீலம் எனும் நதியின் பெயரினை இந்த ரயில்சேவைக்கு வைத்துள்ளனர். 11077 என்ற வண்டி எண்ணுடன் புனேவில் இருந்து ஜம்முதாவிக்கும், 11078 என்ற வண்டி எண்ணுடன் ஜம்முதாவியில் இருந்து புனேவுக்கும் இந்த ரயில் இயக்கப்படுகிறது[3][4].

வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள் தொகு

எண் நிலையத்தின் பெயர்
(குறியீடு)
வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம்
(நிமிடங்கள்)
கடந்த தொலைவு
(கி.மீ)
நாள் பாதை
1 ஜம்முதாவி (JAT) Starts 21:45 0 0 1 1
2 விஜய்பூர் ஜம்மு (VJPJ) 22:03 22:05 2 21 1 1
3 சம்பா (SMBX) 22:20 22:22 2 33 1 1
4 ஹிரா நகர் (HRNR) 22:36 22:38 2 48 1 1
5 கதௌ (KTHU) 23:05 23:07 2 77 1 1
6 பதன்கோட் காண்ட் (PTKC) 23:40 23:45 5 100 1 1
7 முகேரியன் (MEX) 00:27 00:29 2 139 2 1
8 தசுயா (DZA) 00:46 00:48 2 155 2 1
9 ஜலந்தார் காண்ட் (JRC) 01:40 01:45 5 213 2 1
10 பாக்வாரா சந்திப்பு (PGW) 02:03 02:05 2 229 2 1
11 லுதியானா சந்திப்பு (LDH) 03:00 03:10 10 265 2 1
12 காண்ணா (KNN) 04:02 04:04 2 307 2 1
13 ஸ்ரீஹிந்த் சந்திப்பு (SIR) 04:20 04:32 12 325 2 1
14 ராஜ்பூராசந்திப்பு (RPJ) 04:49 04:51 2 351 2 1
15 ஆம்பள சிட்டி (UBC) 05:12 05:14 2 371 2 1
16 ஆம்பள காண்ட் சந்திப்பு (UMB) 05:40 05:50 10 378 2 1
17 ஷாஹ்பட் மார்க்ன்டா (SHDM) 06:09 06:11 2 398 2 1
18 குரூக்ஷேத்ரா சந்திப்பு (KKDE) 06:34 06:36 2 420 2 1
19 தரௌரி (TRR) 06:54 06:56 2 441 2 1
20 கர்னல் (KUN) 07:10 07:12 2 453 2 1
21 கரௌன்டா (GRA) 07:28 07:30 2 471 2 1
22 பானிபட் சந்திப்பு (PNP) 07:47 07:49 2 487 2 1
23 சமல்கா (SMK) 08:02 08:04 2 504 2 1
24 கனௌர் (GNU) 08:16 08:18 2 516 2 1
25 சோனிபட் (SNP) 08:33 08:35 2 532 2 1
26 நரேலா (NUR) 08:53 08:55 2 550 2 1
27 சுப்ஸி மண்டி (SZM) 09:28 09:30 2 573 2 1
28 புது டெல்லி (NDLS) 09:55 10:15 20 577 2 1
29 ஃபரிதாபாத் (FDB) 10:43 10:45 2 605 2 1
30 மதுரா சந்திப்பு (MTJ) 12:40 12:45 5 717 2 1
31 ராஜா கி மண்டி (R) 13:24 13:26 2 767 2 1
32 ஆக்ரா காண்ட் (AGC) 13:50 13:55 5 771 2 1
33 தௌல்பூர் (DHO) 14:30 14:32 2 824 2 1
34 மொரேனா (MRA) 14:55 14:57 2 851 2 1
35 குவாலியர் (GWL) 15:28 15:33 5 890 2 1
36 டெப்ரா (DBA) 16:06 16:08 2 932 2 1
37 தாதியா (DAA) 16:34 16:36 2 962 2 1
38 ஜான்சி சந்திப்பு (JHS) 17:13 17:23 10 987 2 1
39 பாபினா (BAB) 17:46 17:48 2 1012 2 1
40 லலித்பூர் (LAR) 18:30 18:32 2 1077 2 1
41 தௌரா (DUA) 19:08 19:10 2 1105 2 1
42 பைனா சந்திப்பு (BINA) 20:05 20:10 5 1139 2 1
43 காஞ்ச் பசோடா (BAQ) 20:42 20:44 2 1185 2 1
44 விடிஷா (BHS) 21:12 21:14 2 1224 2 1
45 போபால் சந்திப்பு (BPL) 22:15 22:20 5 1278 2 1
46 ஹபிப்காஞ்ச் (HBJ) 22:30 22:32 2 1284 2 1
47 ஹோஷங்கபாத (HBD) 23:30 23:32 2 1351 2 1
48 இட்டரிசி சந்திப்பு (ET) 00:15 00:20 5 1369 3 1
49 பானபூரா (BPF) 00:44 00:46 2 1403 3 1
50 ஹர்டா (HD) 01:17 01:19 2 1445 3 1
51 சனேரா (CAER) 02:02 02:04 2 1507 3 1
52 காண்ட்வா (KNW) 03:20 03:25 5 1553 3 1
53 புர்ஹான்பூர் (BAU) 04:18 04:20 2 1622 3 1
54 புசவால் சந்திப்பு (BSL) 05:05 05:15 10 1676 3 1
55 ஜல்கௌன் சந்திப்பு (JL) 05:38 05:40 2 1700 3 1
56 பசோரா சந்திப்பு (PC) 06:08 06:10 2 1748 3 1
57 சலிஸ்கௌன் சந்திப்பு (CSN) 06:38 06:40 2 1793 3 1
58 நன்ட்கௌன் (NGN) 07:08 07:10 2 1835 3 1
59 மான்மட் சந்திப்பு (MMR) 07:40 07:50 10 1860 3 1
60 கோபர்கௌன் (KPG) 09:13 09:15 2 1902 3 1
61 பெலபூர் (BAP) 09:58 10:00 2 1946 3 1
62 அஹ்மத்நகர் (ANG) 11:02 11:05 3 2013 3 1
63 தௌந்த் சந்திப்பு (DD) 12:55 13:10 15 2097 3 1
64 உருளி (URI) 14:28 14:30 2 2144 3 1
65 புனே சந்திப்பு (PUNE) 15:10 முடிவு 0 2172 3 1

எதிர்கால நோக்கங்கள் தொகு

இனி வரும் காலங்களில் ஜீலம் எக்ஸ்பிரசின் செயல்பாடு காண்ட்ரா வரை நீட்டிக்கப்படவுள்ளது. மேலும் குறைந்த பயண நேரத்தில் அதிக தூரம் பயணிக்கும்படியான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்புகள் தொகு

  1. "சிறப்பு சேர்க்கும் ரயில் பெயர்கள்". தினமணி. சூலை 19, 2013. http://www.dinamani.com/editorial_articles/2013/07/19/சிறப்பு-சேர்க்கும்-ரயில்-பெ/article1690741.ece?service=print. பார்த்த நாள்: 16 பெப்ரவரி 2015. 
  2. "Indian Rail". indianrail.gov.
  3. "Jhelum Express/11077". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 2012-02-13.
  4. "Jhelum Express 11078". cleartrip.com. Archived from the original on 2015-02-08. பார்க்கப்பட்ட நாள் 2015-02-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீலம்_விரைவு_வண்டி&oldid=3760082" இலிருந்து மீள்விக்கப்பட்டது