ஜீலேண்டு

ஜிலேண்டு (/ˈzlənd/; டச்சு ஒலிப்பு: [ˈzeːlɑnt] (About this soundகேட்க), Zeelandic: Zeêland [ˈzɪə̯lɑnt], historical English exonym Zealand)[1] மேற்கு புற எல்லை மாகாணமாகவும் நெதர்லாந்து நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாகாணமாகும். நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள மாகாணம் இதுவாகும். இம் மாகாணம் பல தீவுகளையும் தீபகற்பங்களையும் கொண்டிருக்கிறது மேலும் பெல்ஜியம் நாட்டுடன் எல்லையைக் கொண்டுள்ளது.

ஜிலேண்டு
மாகாணம்
ஜிலேண்டு-இன் கொடி
கொடி
ஜிலேண்டு-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Luctor et emergo
'Ik worstel en kom boven'
(I struggle and emerge)
பண்: "Zeeuws volkslied"
"Zeelandic Anthem"
நெதர்லாந்தில் ஜீலேண்டு
நெதர்லாந்தில் ஜீலேண்டு
ஆள்கூறுகள்: 51°34′N 3°45′E / 51.567°N 3.750°E / 51.567; 3.750ஆள்கூறுகள்: 51°34′N 3°45′E / 51.567°N 3.750°E / 51.567; 3.750
நாடுநெதர்லாந்து
தலைநகரம்
(மற்றும் பெருநகரம்)
Middelburg
அரசு
 • King's CommissionerHan Polman (D66)
பரப்பளவு
 • மொத்தம்2
 • நிலம்1
 • நீர்1
பரப்பளவு தரவரிசை8வது
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்380
 • தரவரிசை12வது
 • அடர்த்தி130
 • அடர்த்தி தரவரிசை11வது
இனங்கள்ஜீலேண்டர்
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுNL-ZE
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்தொகு

  1. DeWaard, Dirk Marc (1983). Luctor et Emergo: The impact of the Second World War on Zeeland (M.A. thesis) Wilfrid Laurier University
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீலேண்டு&oldid=2605765" இருந்து மீள்விக்கப்பட்டது