ஜெமினி பிலிம் சர்கியூட்

ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் என்பது இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையில் உள்ள ஒரு திரைப்பட விநியோகம் மற்றும் தயாரிப்பு வளாகம் ஆகும்.

ஜெமினி பிலிம் சர்கியூட்
வகைதிரைப்பட விநியோகம், திரைப்படத் தயாரிப்பு
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்அக்கினேனி மனோகர் பிராத்
அக்கினேனி ஆனந்த பிராத்
இணையத்தளம்https://geminivfx.com/

தொழில்

தொகு

ஆனந்த் சினி சர்வீசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ரவிசங்கர் பிரசாத் என்பவரால் நிறுவப்பட்ட இந்நிறுவனம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், ஷங்கர் தாதா எம்பிபிஎஸ், ஷங்கர் தாதா ஜிந்தாபாத் & நண்பன் போன்ற ராஜ்குமார் ஹிரானி படங்களின் மரு ஆக்கம் உட்பட பல வெற்றிகரமான தமிழ்ப் படங்களைத் தயாரித்து விநியோகம் செய்தது. இருப்பினும் மணிரத்னத்தின் கடல் (2013) திரைப்படத்தின் தோல்வியானது நிறுவனத்தின் நிதியை பாதித்தது. மத கஜ ராஜா வெளியாவதற்கு முன்பே கடல் விநியோகஸ்தர்கள் இழப்பீடு கேட்டனர். [1] [2] இந்த நிறுவனம் உண்டா (2019) என்ற மலையாளத் திரைப்படத்தை இணைத் தயாரித்து விநியோகித்ததன் மூலம் மீண்டும் வந்தது.

திரைப்படவியல்

தொகு

தயாரிப்பாளராக

தொகு
ஆண்டு படம் இயக்குநர் நடிகர்கள் மொழி குறிப்புகள்
2004 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் சரண் கமல்ஹாசன், பிரபு, சினேகா, பிரகாஷ் ராஜ், கிரேசி மோகன், நாகேஷ், ரோகினி ஹட்டங்காடி தமிழ் ராஜ்குமார் கிரானியின் முன்னா பாய் எம்பிபிஎஸ் (2003) படத்தின் மறுஆக்கம்
ஷங்கர்தாதா எம்பிபிஎஸ் செயந்த் சிரஞ்சீவி, சிறீகாந்த், சோனாலி பேந்திரே, பரேசு அகர்வால், சூர்யா, கிரீஷ் கர்னாட், வெண்ணிற ஆடை நிர்மலா தெலுங்கு மொழி ராஜ்குமார் கிரானியின் முன்னா பாய் எம்பிபிஎஸ் (2003) படத்தின் மறுஆக்கம்
2006 சங்கர் தாதா சிந்தாபாத் பிரபுதேவா சிரஞ்சீவி, சிறீகாந்த், கரிசுமா, திலிப், சாயாஜி சிண்டே தெலுங்கு ராஜ்குமார் கிரானியின் இலகே இரகோ முன்னாபாய் (2006) படத்தின் மறு ஆக்கம்
2010 குட்டி மித்ரன் ஜவகர் தனுஷ், சிரேயா சரன், சமீர் தமிழ்
2011 மயக்கம் என்ன செல்வராகவன் தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய் தமிழ்
2012 நண்பன் ஷங்கர் விஜய், ஜீவா, இலியானா டி 'குரூஸ், சத்யராஜ், சத்யன் தமிழ் ராஜ்குமார் கிரானியின் 3 இடியட்சு (2009) படத்தின் மறு ஆக்கம்
போடா போடி விக்னேஷ் சிவன் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் தமிழ்
2013 மணிரத்னம் கௌதம் கார்த்திக், துளசி நாயர், அர்ஜுன், அரவிந்த்சாமி, லட்சுமி மஞ்சு தமிழ்
2019 உன்டா காலித் இரகுமான் மம்மூட்டி மலையாளம்
2025 மத கஜ ராஜா சுந்தர் சி விஷால், அஞ்சலி (நடிகை), வரலட்சுமி சரத்குமார், சந்தானம் (நடிகர்) தமிழ் படபிடிப்பு 2012இல் நடந்து 13 வருடம் கழித்து வெளியானது[3]

விநியோகஸ்தராக

தொகு
ஆண்டு படம் இயக்குநனர் நடிகர்கள் மொழி
1995 பெரிய குடும்பம் கே. எஸ். ரவிக்குமார் பிரபு, கனகா, வினிதா தமிழ்
2007 தீ சிறீனு மஞ்சு விஷ்ணு, ஜெனிலியா, சிறீ அரி தெலுங்கு
2008 கிருசுணா வி. வி. வினாயக் ரவி தேஜா, திரிஷா கிருஷ்ணன், முகுல்
சுவாகதம் தசரத் ஜெகபதி பாபு, அனுசுக்கா செட்டி, பூமிகா சாவ்லா
இரெடி சிறீனு ராம் போதினேனி, ஜெனிலியா
கிங் சிறீனு அக்கினேனி நாகார்ஜுனா, திரிஷா கிருஷ்ணன், மம்தா மோகன்தாஸ்
2011 மயக்கம் என்ன செல்வராகவன் தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய் தமிழ்
ராஜபாட்டை சுசீந்திரன் விக்ரம், கே. விஸ்வநாத், தீக்‌ஷா செத்
2012 துப்பாக்கி ஏ. ஆர். முருகதாஸ் விஜய், காஜல் அகர்வால்
2013 கடல் மணிரத்னம் அர்ஜுன், கௌதம் கார்த்திக், அரவிந்த்சாமி, துளசி நாயர்
2019 உன்டா காலித் இரகுமான் மம்மூட்டி மலையாளம்
சை இரா நரசிம்ம இரெட்டி சுரேந்திர் இரெட்டி சிரஞ்சீவி (நடிகர்), நயன்தாரா, தமன்னா பாட்டியா தெலுங்கு

குறிப்புகள்

தொகு
  1. "Madha Gaja Raja is likely to hit the screens on 11th December". Retrieved 17 November 2015.
  2. "Gemini Film MD Ravi Shankar Prasad found dead in Andhra". The Times of India.
  3. Kumar, Akshay (3 January 2025). "Vishal-Sundar C's Madha Gaja Raja finally gets a release date". சினிமா எக்ஸ்பிரஸ். Archived from the original on 3 January 2025. Retrieved 3 January 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெமினி_பிலிம்_சர்கியூட்&oldid=4194180" இலிருந்து மீள்விக்கப்பட்டது