ஜெயா (திரைப்படம்)

செந்தில்நாதன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஜெயா 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷெரின், வாணி விசுவநாத் நடித்த இப்படத்தை எஸ். ரத்னாராஜ், எஸ். கலாநாதன் இயக்கினர்.

ஜெயா
இயக்கம்எஸ். ரத்னாராஜ்
எஸ். கலாநாதன்  
தயாரிப்புஆர். சி. வெங்கடாத்ரி
அமுதா துரைராஜ்
தெய்வானை துரைராஜ்
இசைபரணி 
நடிப்புஷெரின்
ரம்யா கிருஷ்ணன்
கருணாஸ்
ஸ்ரீமன்
பொன்னம்பலம்
தலைவாசல் விஜய்
ரமேஷ் கண்ணா
ராகுலின் வெங்கடேஷ்
வாணி விசுவநாத்
மனோரமா
ஊர்வசி
அம்பிகா
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயா_(திரைப்படம்)&oldid=3676334" இலிருந்து மீள்விக்கப்பட்டது