ஜெய்சல்மேர் சமஸ்தானம்

ஜெய்சல்மேர் சமஸ்தானம் (Jaisalmer State) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் தூர-மேற்கில் தார் பாலைவனத்தில் அமைந்திருந்த ஜெய்சல்மேர் இராச்சியத்தை பாட்டி வம்ச இராசபுத்திரர்கள் 12-ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து 1947 முடிய ஆண்டனர். ஜெய்சல்சல்மேர் இராச்சியத்தின் தலைநகராக ஜெய்சல்மேர் நகரம் இருந்தது. பழைய ஜெய்சல்மேர் மாவட்டத்தின் நிலப்பரப்புகளை இந்த இராச்சியம் கொண்டிருந்தது. 41600சதுர மைல் பரப்பளவு கொண்டிருந்த இந்த சமஸ்தானத்தின் 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 76,255 ஆகும்.

ஜெய்சல்மேர் சமஸ்தானம்
Jaisalmer State
முடியாட்சி 1156–1818
சுதேச சமஸ்தானம் 1818–1947
அரசியல்சட்ட முடியாட்சி 1947-149 (பாட்டி வம்சம்)
[[சாளுக்கியப் பேரரசு|]]
1156–1947 [[இந்தியா|]]
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of ஜெய்சல்மேர்
Location of ஜெய்சல்மேர்
Map of Jaisalmer State with the duchies of Satto, Pithala, Loharki, Lakhmana, Didhu, Kanod, Tota, Bhadariya, and Nachna
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1156
 •  இந்திய விடுதலை 1947
பரப்பு
 •  1931 41,600 km2 (16,062 sq mi)
Population
 •  1931 76,255 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் இராஜஸ்தான், இந்தியா
Coat of arms based on The Princely Armory. Publ. by The Office of the Superintendent of Government Printing. Calcutta. 1877
[மகாராஜா ஜெய்சல் சிங்

வரலாறு தொகு

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் 1798 முதல் 1805 முடிய செயல்படுத்திய இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் ஜெய்சல்மேர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [1][2][3] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[4]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்சல்மேர்_சமஸ்தானம்&oldid=3292492" இலிருந்து மீள்விக்கப்பட்டது