முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஜெய் சந்திரசேகர்

ஜெயந்த் ஜம்புலிங்கம் சந்திரசேகர் அல்லது ஜெய் சந்திரசேகர் (பிரப்பு ஏப்ரல் 9, 1968) "ப்ரோக்கென் லிசர்ட்" நகைச்சுவை குழுவில் ஒரு அமெரிக்கா நடிகரும் இயக்குனரும் ஆவார். தமிழ் தாய், தந்தையருக்குப் பிறந்த சந்திரசேகரின் மிக புகழ்பெற்ற திரைப்படங்கள் சூப்பர் ட்ரூப்பர்ஸ், த டியுக்ஸ் ஆஃப் ஹாசர்ட் ஆகும்.

ஜெய் சந்திரசேகர்
இயற் பெயர் ஜெயந்த் ஜம்புலிங்கம் சந்திரசேகர்
பிறப்பு ஏப்ரல் 9, 1968 (1968-04-09) (அகவை 51)
சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
தொழில் நடிகர், இயக்குனர்
இணையத்தளம் www.myspace.com/jaychandrasekhar

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_சந்திரசேகர்&oldid=2514388" இருந்து மீள்விக்கப்பட்டது