ஜெரமி ரெனர்
ஜெரமி லீ ரெனர் (ஆங்கில மொழி: Jeremy Lee Renner)[1] (பிறப்பு: சனவரி 7, 1971)[2][3][4] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு த ஹர்ட் லாக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருது மற்றும் 2010 இல் 'தி டவுன்' என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதையும் வென்றுள்ளார்.
ஜெரமி ரெனர் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜெரமி லீ ரெனர் சனவரி 7, 1971 மாடஸ்டோ, கலிபோர்னியா, அமெரிக்கா |
பணி | நடிகர், பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–இன்றுவரை |
வாழ்க்கைத் துணை | சோனி பச்சேகோ (தி. 2014; ம.மு. 2015) |
பிள்ளைகள் | 1 |
இவர் 2011 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தோர்,[5][6][7] தி அவேஞ்சர்ஸ் (2012), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015),[8] கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)[9] போன்ற திரைப்படங்களில் கொக்கெய் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ஹன்ஸல் அண்ட் க்ரேடெல் (2013), அமெரிக்கன் ஹஸ்ல் (2013), அரைவல்[10] போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
மேற்கோள்கள்தொகு
- ↑ "Jeremy Renner Biography". TV Guide. https://www.tvguide.com/celebrities/jeremy-renner/156740/.
- ↑ "Renner drives into action". Dudley News. December 31, 2011. http://www.dudleynews.co.uk/newsxtra/celebrity/9437125.Renner_drives_into_action/. பார்த்த நாள்: April 16, 2013.
- ↑ "Today in History - Jan. 7". U-T San Diego. January 7, 2011. http://www.utsandiego.com/news/2011/jan/07/today-in-history-jan-7/. பார்த்த நாள்: April 16, 2013.
- ↑ According to the State of California. California Birth Index, 1905-1995. Center for Health Statistics, California Department of Health Services, Sacramento, California. Searchable at [1]
- ↑ "Report: Jeremy Renner's Hawkeye Makes A Cameo In 'Thor'". December 11, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Corinne Heller (July 23, 2010). "Joss Whedon Talks 'The Avengers': Jeremy Renner Confirmed as 'Hawkeye'". OnTheRedCarpet.com. November 10, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 14, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Steve Weintraub (May 3, 2012). "Scarlett Johansson and Jeremy Renner Talk The Avengers". Collider.com. ஜூன் 6, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 14, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Davis, Erick (March 3, 2015). "'Avengers: Age of Ultron': Check Out Our Top-Secret Meetings with Captain America and Hawkeye". Fandango. March 3, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "'Avengers: Infinity War': Where's Hawkeye?" (in en-US). Collider. April 28, 2018. https://collider.com/infinity-war-wheres-hawkeye/.
- ↑ Kit, Borys (March 6, 2015). "Jeremy Renner Joins Amy Adams in Sci-Fi 'Story of Your Life' (Exclusive)". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/heat-vision/jeremy-renner-joins-amy-adams-779876.