ஜெர்தாலர்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

ஜெர்தாலர் (Jertalar) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643235.[1] இந்த ஊரானது ஜெர்தாவ் ஊராட்சிக்கு உட்பட்டது.

ஜெர்தாலர்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636 808

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,793. மொத்த மக்கள் தொகைகள் 7,155 ஆகும். இதில் 3,664 ஆண்களும், 3,491 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள் தொகு

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Jertalar Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்தாலர்&oldid=3656689" இலிருந்து மீள்விக்கப்பட்டது