ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி

தமிழ்நாட்டின், புதுக்கோட்டையில் அமைந்துள்ள கல்லூரி

ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, (J.J. College of Arts and Science) என்பது தமிழ்நாட்டின், புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இந்த கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி
வகைசுயநிதி கல்லூரி
உருவாக்கம்17 ஜனவரி 1994
முதல்வர்முனைவர் ஜெ. பரசுராமன்
அமைவிடம், ,
10°20′29″N 78°47′31″E / 10.3414468°N 78.792076°E / 10.3414468; 78.792076
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்http://jjc.kvet.in/

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தன்னாட்சிப் பெற்ற கல்லூரியாக அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Bharathidasan University". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள் தொகு