ஜே. ஜெயவர்த்தன்

ஜே. ஜெயவர்த்தன் (J. Jayavardhan) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1987-ஆம் ஆண்டில் மே 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._ஜெயவர்த்தன்&oldid=3538367" இருந்து மீள்விக்கப்பட்டது