சே கட்லர்
(ஜே கட்லர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சே கட்லர் (Jay Cutler) அமெரிக்காவிலுள்ள ச்டெர்லிங்கில் பிறந்த புகழ் பெற்ற உடல் கட்டுபவர் ஆவார். இவரது இயற்பெயர் சாசன் இசாக் கட்லர் (Jason Isac Cutler) என்பதாகும். இவர் உடல் கட்டுதல் உலகின் உயரிய விருதான திரு. ஒலிம்பியா பட்டத்தை நான்கு முறை வென்றவர். ஒரு முறை பட்டத்தை இழந்த பிறகு மறுமுறை வென்றவர் இவர் ஒருவரே ஆவார்.
- தொடைகள்: 31 அங்குலங்கள் (79 cm)
- கெண்டைக் கால்: 20 அங்குலங்கள் (51 cm)
- கைகள்: 22.5 அங்குலங்கள் (57 cm)
- கழுத்து: 19.5 அங்குலங்கள் (50 cm)
- மார்பு: 60 அங்குலங்கள் (150 cm)
- இடுப்பு:34 அங்குலங்கள் (86 cm)
சே கட்லர் | |
[[படிமம்:{{{image name}}}|200px|]] 2007ல் சே கட்லர் ஒரு நிகழ்ச்சியில் | |
Personal Info | |
---|---|
பிறப்பு | ஆகத்து 3, 1973ச்டெர்லிங், ஐக்கிய அமெரிக்கா | ,
உயரம் | 5 அடி 9 அங்குலம் / 175 செ.மீ |
எடை | போட்டிகளின் போது : 111-130 கிலோ மற்ற நாட்களில்: 127-145 கிலோ |
Professional Career | |
சிறந்த வெற்றி | திரு.raja ஒலிம்பியா, 2010 |
முன்னைய வெற்றியாளர் | ரோனி கோல்மன் மற்றும் டெக்சுடர் சாக்சன் |