ஜொமாரி லொக்டன்பர்க்

ஜொமாரி லொக்டன்பர்க் (Johmari Logtenberg, பிறப்பு: பெப்ரவரி 22 1989), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003-2007 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2003-2007 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

ஜொமாரி லொக்டன்பர்க்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜொமாரி லொக்டன்பர்க்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்ஆகத்து 7 2003 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுசூலை 28 2007 எ. நெதர்லாந்து
ஒநாப அறிமுகம்ஆகத்து 13 2003 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபஆகத்து 5 2007 எ. நெதர்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 3 26 2
ஓட்டங்கள் 109 848 30
மட்டையாட்ட சராசரி 21.80 38.54 15.00
100கள்/50கள் 0/1 2/5 0/0
அதியுயர் ஓட்டம் 74 153* 29
வீசிய பந்துகள் 162 297 42
வீழ்த்தல்கள் 1 11 2
பந்துவீச்சு சராசரி 71.00 18.72 33.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/47 3/6 2/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 5/– 0/–
மூலம்: CricketArchive, பிப்ரவரி 22 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொமாரி_லொக்டன்பர்க்&oldid=2721354" இலிருந்து மீள்விக்கப்பட்டது