ஜோகன் தோபரீனர்

செருமானிய வேதியியலாளர்

ஜோகன் உல்ப்காங்க் தோபரீனர் (Johann Wolfgang Döbereiner: டிசம்பர் 13, 1780 – மார்ச் 24, 1849) ஒரு ஜெர்மானிய வேதியியலாளர். தனிமங்களுக்கிடையான ஒத்த பண்புகளைக் கண்டறிந்தவர்.தோபரீனர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தனிமங்களின் சில பண்புகள் பிற தனிமங்களின் பண்புகளுடன் ஒத்திருப்பதைக் கண்டறிந்தார். லித்தியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் அணு நிறை சோடியம் அணுவின் நிறையுடன் நெருக்கமாக இருந்தது. இதே போன்று நான்கு மும்மைத் தனிமங்களைக் கண்டறிந்தார். இந்த மும்மைகள் தோபரீனரின் மும்மைகள் என அழைக்கப்படுகின்றன.[1][2] இவர் தோபரீனரின் விளக்கையும் கண்டுபிடித்தவராவார்.

ஜோகன் உல்ப்காங்க் தோபரீனர்
ஜோகன் தோபரீனர்
பிறப்பு(1780-12-13)13 திசம்பர் 1780
Hof, Bayreuth
இறப்பு24 மார்ச்சு 1849(1849-03-24) (அகவை 68)
Jena, Grand Duchy of Saxe-Weimar-Eisenach
தேசியம்ஜெர்மன்
துறைவேதியியல்
அறியப்படுவதுDöbereiner's triads
Döbereiner's lamp

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. "Johann Wolfgang Dobereiner". பார்க்கப்பட்ட நாள் 2008-03-08.
  2. "A Historic Overview: Mendeleev and the Periodic Table" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2008-03-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோகன்_தோபரீனர்&oldid=3295431" இலிருந்து மீள்விக்கப்பட்டது