ஜோதிசர்


ஜோதிசர் என்னும் நகரம், இந்திய மாநிலமான அரியானாவின் குருச்சேத்திர மாவட்டத்தில் உள்ளது. இது குருச்சேத்திரம்-பெஹோவா சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் பகவத் கீதையை உரைத்ததாக நம்பப்படுகிறது.

குருச்சேத்திரத்தில் உள்ள புனித தலங்களில் இதுவும் ஒன்று.

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

ஆள்கூறுகள்: 29°57′40″N 76°46′08″E / 29.961°N 76.769°E / 29.961; 76.769

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிசர்&oldid=2226487" இருந்து மீள்விக்கப்பட்டது