ஜோதிட வேதாங்கம்

ஜோதிட வேதாங்கம் வேதாங்கம் ஆறினுள் ஒன்றாகும். மனித உடலின் கண்ணாக உவமிக்கப்படுகின்றது. இந்திய வானியல் மரபின் தொன்மையான பாடநூல் எனச் சிறப்பிக்கப்படுகின்றது. "இலகத மகரிஷி"யினால் இது இயற்றப்பட்டது என்பர். கி.மு 1200 - 1000 வரையான காலத்தைச் சேர்ந்த நூலாகக் கொள்ளப்படுகின்றது.

வேதக் கிரியைகளை மேற்கொள்வதற்கான காலத்தினை மிகத் துல்லியமாக கணிப்பிட வேண்டியதன் தேவையே ஜோதிட வேதாங்கத்தின் எழுச்சிக்கு காரணம் என்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிட_வேதாங்கம்&oldid=977708" இலிருந்து மீள்விக்கப்பட்டது