ஜோதி (1983 திரைப்படம்)

மணிவண்ணன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஜோதி என்பது 1983 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார். இப்படத்தில் மோகன் மற்றும் அம்பிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

ஜோதி
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புவி. இ. தியாகராஜன்
ஆர். எம். சொக்கலிங்கம்
(தாய் கிரியேசன்சு)
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
அம்பிகா
சில்க் சுமிதா
வெளியீடு1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Jothi LP Vinyl Records". musicalaya. Archived from the original on 2014-10-14. பார்க்கப்பட்ட நாள் 2014-04-26. {{cite web}}: Cite has empty unknown parameter: |5= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_(1983_திரைப்படம்)&oldid=3712336" இலிருந்து மீள்விக்கப்பட்டது