ஞானபாநு (இதழ்)
ஞானபாநு இதழ் சுப்பிரமணிய சிவா துவக்கிய மாத இதழாகும். இது ஏப்ரல் 1913 முதல் 1916 வரை வெளிவந்தது. இதில் சுப்பிரமணிய சிவா நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். பெரும்பாலும் ஆன்மீகக் கட்டுரைகளே இதில் வெளியாயின.[1] பாரதியாரின் 'சின்னச் சங்கரன் கதை'யின் ஆறு இயல்கள் இவ்விதழில் வெளியானது [2].
குறிப்புகள்
தொகு- ↑ தியாக சீலர் சுப்பிரமணிய சிவா கட்டுரைகள், பாலாஜி புத்தக நிலையம்,1987.பக்கம்142
- ↑ http://www.mahakavibharathiyar.info/vazhkaikurippu.htm பாரதி வாழ்வு: சில காலக் குறிப்புகள் -1911]