டயானா (தொன்மவியல்)
டயானா (Diana) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு பெண் தெய்வம் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் ஆர்ட்டெமிசு ஆவார்[1]. இவர் வேட்டை, சந்திரன், மரக்காடுகள் மற்றும் பிறப்பிற்கான கடவுள் ஆவார். டெலோ எனும் தீவில் இவருடைஅய் சகோதரரான அப்பல்லோவுடன் இவர் பிறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.