டாடா பிர்லா

டாடா பிர்லா 1996-ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சி. இரங்கநாதன் இயக்க, இரா. பார்த்திபன், இரச்சனா பானர்சி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கில், டாடா பிர்லா மத்யலோ லைலா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது. வித்யாசாகர் இசையில் அக்டோபர் 4, 1999-இல்[1][2] வெளியானது.

டாடா பிர்லா
இயக்கம்சி. இரங்கநாதன்
தயாரிப்புஎம். எசு. வி. முரளி
கதைசி. இரங்கநாதன்
இசைவித்யாசாகர்
நடிப்பு
ஒளிப்பதிவுபிர்லாபோசு
படத்தொகுப்புமணி பாரதி
கலையகம்ஸ்ரீ விஜயலக்‌ஷ்மி மூவிலேண்ட்
விநியோகம்ஸ்ரீ விஜயலக்‌ஷ்மி மூவிலேண்ட்
வெளியீடு4 அக்டோபர் 1996
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

பாடல்கள் தொகு

டாடா பிர்லா
பாடல்கள்
வித்யாசாகர்
வெளியீடு1996
ஒலிப்பதிவு1996
இசைப் பாணிதிரைப்பட இசை
நீளம்21:30
இசைத் தயாரிப்பாளர்வித்யாசாகர்

இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்களை வாலி எழுதியிருந்தார்.[3][4]

வரிசை பாடல் பாடியவர்(கள்) நேரம்
1 'அரி பப்ரே தமிழச்சியா' வித்யாசாகர் 4:44
2 'இலண்டன் பாரிசு' எஸ். பி. பாலசுப்பிரமணியம், வித்யாசாகர் 4:32
3 'பிரியா உன் தொல்லை' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் 4:24
4 'பாவா பாவா உசுதாவா' மனோ, சுவர்ணலதா 3:52
5 'வேதாளம் முருங்கை' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் 3:58

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாடா_பிர்லா&oldid=3746239" இருந்து மீள்விக்கப்பட்டது