டாட்டா​ சன்ஸ்

டாட்டா​ சன்ஸ் நிறுவனம் டாடா குழுமத்தின் முதலீட்டு நிறுவனமாகும். இக்குழுமத்தின் பங்குகளில் பெரும்பாலான பங்குகள் டாட்டா நிறுவனத்திடம் உள்ளது. இது ஜம்சேத்ஜீ டாட்டாவால் 1868 ஆண்டில் நிறுவப்பட்டது. பாரம்பரியமாக டாடா குழுமத்தின் தலைவரே டாட்டா​ சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார். டாட்டா​ சன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 66% டாட்டா குடும்பத்தால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளைகளிடம் உள்ளது.

Tata Sons Limited
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1912; 112 ஆண்டுகளுக்கு முன்னர் (1912)
நிறுவனர்(கள்)ஜம்சேத்ஜீ டாட்டா
தலைமையகம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகமெங்கும்
இணையத்தளம்www.tata.com

இருப்பிடம்

தொகு

இந்நிறுவனம் மும்பையில் பதிவு அமைந்துள்ளது.

இயக்குநர் குழு

தொகு
  1. ரத்தன் டாட்டா
  2. சைரஸ் பாலோன்ஜி மிஸ்ட்ரி, தலைவர்
  3. பரோக் கவரானா
  4. கோபாலகிருஷ்ணன்
  5. இஷாத் உசைன்
  6. விஜய் சிங்
  7. நிதின் நோரியா

பங்குகளின் நிலவரம்

தொகு

மொத்த பங்குகளின் எண்ணிக்கை 4,04,142 (ஒவ்வொன்றும் சுமார் 10,00,000 ரூபாய்)[சான்று தேவை]

பங்குதாரர் பங்குகளின் எண்ணிக்கை சதவீதம்
ஷபூர்ஜி பல்லோஞ்சி 108 18.39
ஸ்டெர்லிங் முதலீட்டு நிறுவனம்

(ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுமம்)

37120
சைரஸ் முதலீடுகள்

(ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுமம்)

37120
ரத்தன் டாட்டா 3368
சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளை 113067
சர் ரத்தன் டாட்டா அறக்கட்டளை 95211
டாட்டா முதலீட்டு நிறுவனம் 326
சார்வஜனிக் சேவா அறக்கட்டளை 396
ஆர்.டி டாட்டா அறக்கட்டளை 8838
டாடா சமூக நல அறக்கட்டளை 15075
டாடா கல்வி அறக்கட்டளை 15075
ஜே.ஆர்.டி டாட்டா அறக்கட்டளை 16200
டாட்டா பவர் 6673
டாட்டா தேனீர் 1755
இந்திய ஹோட்டல் 4500
டாடா இண்டஸ்ட்ரீஸ் 2295
டாடா கெமிக்கல்ஸ் 10237
காளிமதி முதலீட்டு நிறுவனம் 12375
டாடா சர்வதேச நிறுவனம் 1477
டாட்டா மோட்டார்ஸ் 12375
பில்லூ டாட்டா 487
ஜிம்மி நேவல் டாட்டா 3262
Vera Farhad Choksey 157
ஜிம்மி டாட்டா 157
சிமோன் டாட்டா 2011
நோயல் டாட்டா 2055
HH மகாராவல் வீரேந்திர சிங் சவுகான்

(சோட்டா உதய்பூர் அரசர்)

1
MK டாட்டா அறக்கட்டளை 2421

ஜூலை 1, 2015 தேதி ஒரு பங்கின் விலை ரூபாய் 60,000 [1]

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா​_சன்ஸ்&oldid=3214441" இலிருந்து மீள்விக்கப்பட்டது