டிக்கோயா
இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கிராமம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
6°52′43″N 80°37′38″E / 6.87861°N 80.62722°E
டிக்கோயா | |
மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - நுவரெலியா |
அமைவிடம் | 6°52′43″N 80°37′38″E / 6.8786°N 80.6272°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 4642(அடி) 1414 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 22050 - + - CP |
டிக்கோயா (Dikoya) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. அட்டன்-டிக்கோயா நகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. அட்டன் மசுகெலியா பெருந்தெருவில் அட்டன் நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ளன. பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். டிக்கோயாயா நகரிலிருந்து சிங்காரவத்தை மற்றும் அக்கரப்பத்தனையை அடையக்கூடிய பெருந்தெரு துவங்குகிறது.