டிசிப்ரோசியம்(III) பாசுபேட்டு
வேதிச் சேர்மம்
டிசிப்ரோசியம்(III) பாசுபேட்டு (Dysprosium(III) phosphate) என்பது DyPO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியம் பாசுபரசு ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
13863-49-5 | |
ChemSpider | 13493949 |
EC number | 237-605-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14671408 |
| |
பண்புகள் | |
DyO4P | |
வாய்ப்பாட்டு எடை | 257.47 g·mol−1 |
தோற்றம் | திண்மம் |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஉயர் வெப்பநிலையில் டிசிப்ரோசியம்(III) ஆக்சைடுடன் அம்மோனியம் ஈரைதரசன் பாசுபேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் டிசிப்ரோசியம்(III) பாசுபேட்டு சேர்மத்தை தயாரிக்க இயலும்:[1]
- Dy2O3 + 2 (NH4)(H2PO4) -> 2 DyPO4 + 2 NH3 + 3 H2O
பண்புகள்
தொகுடிசிப்ரோசியம்(III) பாசுபேட்டு 1200 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் டிசிப்ரோசியம் ஆக்சிபாசுபேட்டு மற்றும் பாசுபரசு பெண்டாக்சைடாக சிதைகிறது. இது சோடியம் புளோரைடுடன் வினைபுரிந்து NaDyFPO4 உருவாகிறது:[2] :
- NaF + DyPO4 → NaDyFPO4
உயர் வெப்பநிலையில் இது சோடியம் மாலிப்டேட்டுடன் வினைபுரிந்து Na2Dy(MoO4)(PO4) சேர்மத்தைக் கொடுக்கிறது[3]:
- Na2MoO4 + DyPO4 -> Na2Dy(MoO4)(PO4)
மேற்கோள்கள்
தொகு- ↑ Khadraoui, Z.; Bouzidi, C.; Horchani-Naifer, K.; Ferid, M. (2014). "Crystal structure, energy band and optical properties of dysprosium monophosphate DyPO 4". Journal of Alloys and Compounds (Elsevier BV) 617: 281–286. doi:10.1016/j.jallcom.2014.07.135. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388.
- ↑ ZIMINA, G. V.; SMIRNOVA, I. N.; GORKOVENKO, M. YU.; SPIRIDONOV, F. M.; KOMISSAROVA, L. N.; KALOEV, N. I. (1995-02-21). "ChemInform Abstract: Synthesis and Studies of Fluorophosphates of Rare Earth Elements Na2LnF2PO4.". ChemInform 26 (8). doi:10.1002/chin.199508015. பன்னாட்டுத் தர தொடர் எண்:0931-7597. http://dx.doi.org/10.1002/chin.199508015.
- ↑ Ryumin, M. A.; Komissarova, L. N.; Rusakov, D. A.; Bobylev, A. P.; Zhizhin, M. G.; Khoroshilov, A. V.; Gavrichev, K. S.; Danilov, V. P. (May 2007). "Synthesis and crystal structure of new complex sodium lanthanide phosphate molybdates Na2MIII(MoO4)(PO4)(MIII = Tb, Dy, Ho, Er, Tm, Lu)". Russian Journal of Inorganic Chemistry 52 (5): 653–660. doi:10.1134/s0036023607050014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-0236. http://dx.doi.org/10.1134/s0036023607050014.