டிம் பெயின்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

டிமோத்தி டேவிட் பெயின் (Timothy David Paine, பிறப்பு: திசம்பர் 8, 1984) என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் தேர்வுப் போட்டிகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் ஒரு இழப்புமுனைக் கவனிப்பாளரும் வலது கை மட்டையாளரும் ஆவார். ஆத்திரேலியாவின் தஸ்மேனியா பிராந்தியத்தில் பிறந்த இவர் பன்னாட்டுப் போட்டிகளில் ஆத்திரேலியா அணிக்காவும் உள்ளூர்ப் போட்டிகளில் தாஸ்மானியா அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

டிம் பெயின்
2008இல் பெயின்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டிமோத்தி "பேசில்" டேவிட் பெயின்
பிறப்பு8 திசம்பர் 1984 (1984-12-08) (அகவை 39)
ஹோபார்ட், தாஸ்மானியா, ஆத்திரேலியா
உயரம்1.80[1] m (5 அடி 11 அங்)
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை மிதம்
பங்குஇழப்புமுனைக் கவனிப்பாளர் மட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 414)13 ஜூலை 2010 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வு29 நவம்பர் 2019 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 178)28 ஆகத்து 2009 எ. ஸ்காட்லாந்து
கடைசி ஒநாப24 ஜூன் 2018 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்36
இ20ப அறிமுகம் (தொப்பி 41)30 ஆகத்து 2009 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப10 அக்டோபர் 2017 எ. இந்தியா
இ20ப சட்டை எண்36
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006–தற்போதுதாஸ்மானியா
2011புனே வாரியர்ஸ் இந்தியா
2011–தற்போதுஹோபர்ட் ஹரிகேன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா. மு.த. ப.அ.
ஆட்டங்கள் 27 35 128 132
ஓட்டங்கள் 1,177 890 5,430 3,844
மட்டையாட்ட சராசரி 30.97 27.81 29.03 33.42
100கள்/50கள் 0/6 1/5 2/30 8/16
அதியுயர் ஓட்டம் 92 111 215 134
வீசிய பந்துகள் 36
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
114/5 51/4 406/19 172/21
மூலம்: ESPNcricinfo, 29 நவம்பர் 2019

மேற்கோள்கள்

தொகு
  1. "Tim Paine". cricket.com.au. Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிம்_பெயின்&oldid=3986718" இலிருந்து மீள்விக்கப்பட்டது