டிரவின் மெதீவ்

டிரவின் மெதீவ் (Trevin Mathew), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997/98 பருவ ஆண்டில், இலங்கை கோல்ட் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

  • டிரவின் மெதீவ், - - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரவின்_மெதீவ்&oldid=2215676" இலிருந்து மீள்விக்கப்பட்டது