டிரினிடாட்

டிரினிடாட் (ஆங்: Trinidad) என்பது திரினிடாட் டொபாகோ என்னும் நாட்டைச் சேர்ந்த 23 தீவுகளில் மிகப்பெரியதும் மக்கள்தொகை மிகுந்ததுமான தீவு. டிரினிடாட், கரிபியன் பகுதியின் தென்கோடியில் உள்ளது. வெனிசுவேலாவின் வடகிழக்குக் கரையில் இருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது. இத்தீவின் பரப்பளவு 4,769 ச.கி.மீ. ஆகும்.

டிரினிடாடின் வரைபடம்

இத்தீவைச் சேர்ந்த புகழ்பெற்ற மனிதர்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரினிடாட்&oldid=3214577" இலிருந்து மீள்விக்கப்பட்டது