டிரைபொட்டாசியம் பாசுபேட்டு

டிரைபொட்டாசியம் பாசுபேட்டு (Tripotassium phosphate) என்பது K3PO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயனி உப்பான இச்சேர்மம் நீரில் கரையக்கூடியதாக உள்ளது. பால்மமாக்கி, நுரைக்கும் முகவர், அடிக்கும் முகவர் [1] போன்ற பண்புகளைப் பெற்றிருப்பதால் இதை உணவுக் கூட்டுப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். கொழுப்பு அமிலங்களுடன் சேர்த்து நுண்ணுயிர் எதிர்ப்பியாக கோழிப்பண்ணை செயல் முறைகளில் பயன்படுத்துகிறார்கள் [2]. N, P2O5, மற்றும் K2O கலப்பில் உரமாகவும் இது பயன்படுகிறது.

டிரைபொட்டாசியம் பாசுபேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் பாசுபேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் டெட்ராக்சிடோபாசுபேட்டு(3−)
வேறு பெயர்கள்
பொட்டாசியம் பாசுபேட்டு
இனங்காட்டிகள்
7778-53-2 Y
ChemSpider 56408 Y
InChI
  • InChI=1S/3K.H3O4P/c;;;1-5(2,3)4/h;;;(H3,1,2,3,4)/q3*+1;/p-3 Y
    Key: LWIHDJKSTIGBAC-UHFFFAOYSA-K Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62657
  • [K+].[K+].[K+].[O-]P([O-])([O-])=O
பண்புகள்
K3PO4
வாய்ப்பாட்டு எடை 212.27 கி/மோல்
தோற்றம் வெண்மையான நீருறிஞ்சும் தூள் powder
அடர்த்தி 2.564 கி/செ.மீ3 (17 °செ)
உருகுநிலை 1,380 °C (2,520 °F; 1,650 K)
90 கி/100 மி.லி (20 °செ)
எத்தனால்-இல் கரைதிறன் கரையாது
காரத்தன்மை எண் (pKb) 1.6
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
R-சொற்றொடர்கள் R36-R38
S-சொற்றொடர்கள் S26-S36
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் டிரைசோடியம்பாசுபேட்டு
டிரை அமோனியம் பாசுபேட்டு
டிரைகால்சியம் பாசுபேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. "NutritionData Food Additive Identifier". NutritionData.com.
  2. Hinton, Arthur; Ingram, Kimberly D. (July 2005). "Microbicidal Activity of Tripotassium Phosphate and Fatty Acids toward Spoilage and Pathogenic Bacteria Associated with Poultry". Journal of Food Protection (7): 1336–1534. http://www.ingentaconnect.com/content/iafp/jfp/2005/00000068/00000007/art00022.