டி. ஆர். இராசாராம் நாயுடு

இந்திய அரசியல்வாதி

டி. ஆர். இராசாராம் நாயுடு (D. R. Rajaram Naidu) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1977ஆம் ஆண்டு தளி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரஸ் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இந்தியத் தேசிய காங்கிரஸ் (இந்திரா) வேட்பாளராக 1980 தேர்தலிலும் போட்டியிட்டார்.[1][2] 2000ஆம் ஆண்டில் இவர் கிருஷ்ணகிரியில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._இராசாராம்_நாயுடு&oldid=3556510" இலிருந்து மீள்விக்கப்பட்டது