டி. இராதாகிருஷ்ணன்

த. இராதாகிருஷ்ணன் (T. Radhakrishnan)(பிறப்பு: சூன் 2, 1955) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

த. இராதாகிருஷ்ணன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தொகுதிவிருதுநகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சூன் 1955 (1955-06-02) (அகவை 68)
வாடப்பட்டி, விருதுநகர்தமிழ்நாடு
அரசியல் கட்சிஅனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்பாக்கியலட்சுமி
பிள்ளைகள்மூன்று
வாழிடம்(s)சிவகாசி, தமிழ்நாடு
வேலைவேளாண் அலுவலர், அரசியல்வாதி
As of திசம்பர் 17, 2016
மூலம்: [1]

இவர் விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் சிவகாசி ஊராட்சிமன்றத் தலைவராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.[2]

  மேற்கோள்கள்    தொகு

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 21 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
  2. "Profile of AIADMK candidates in southern districts". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._இராதாகிருஷ்ணன்&oldid=3556518" இலிருந்து மீள்விக்கப்பட்டது