டி. எஸ். ஆதிமூலம்

டி. எஸ். ஆதிமூலம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கடையம் தொகுதியிலிருந்து சுயேட்சை வேட்பாளராகவும், பின்னர் 1967 தேர்தலில், சேரன்மாதேவி தொகுதியிலிருந்து சுதந்திராக் கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எஸ்._ஆதிமூலம்&oldid=2631955" இருந்து மீள்விக்கப்பட்டது