டி. வி. இப்ராஹிம்
டி. வி. இப்ராஹிம் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள கொண்டோட்டி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1]
டி. வி. இப்ராஹிம் | |
---|---|
![]() | |
சட்டமன்ற உறுப்பினர் | |
தொகுதி | கொண்டோட்டி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1 மே 1965 பூக்கோட்டூர், மலப்புறம், கேரளம் |
அரசியல் கட்சி | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் |
வாழ்க்கை துணைவர்(கள்) | சரீனா இப்ராஹிம். பி |
பிள்ளைகள் | முகமது ஜசீம், அன்ஷித் நுமான், ஆதிலா இப்ராஹிம் |
கல்வி | M.A., M.Phil., B.Ed. (அரசியல்) |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Kerala Assembly Election 2016 Results". Kerala Legislature. 8 June 2016 அன்று பார்க்கப்பட்டது.