டி. ஹரிஷ் ராவ்

இந்திய அரசியல்வாதி

டி. ஹரிஷ் ராவ் (ஆங்கில மொழி: T. Harish Rao, பிறப்பு:03 ஜுன் 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2004 ஆம் ஆண்டு சித்திப்பேட் சட்டமன்ற தொகுதியிலிருந்து தெலுங்கானா இராட்டிர சமிதிகட்சி சார்பாகத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் தெலுங்கானா மாநில நிதியமைச்சராக உள்ளார்[1][2] [3]

டி. ஹரிஷ் ராவ்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2004
தொகுதிசித்திப்பேட் சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 சூன் 1972 (1972-06-03) (அகவை 51)
சித்திப்பேட், ஆந்திரப் பிரதேசம், இந்தியா ( தற்போதைய தெலுங்கானா )
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
துணைவர்ஸ்ரீனித ராவ்
பெற்றோர்சத்தியநாராயண ராவ் - லக்ஷ்மி பாய்
உறவினர்கள்க. சந்திரசேகர் ராவ் (மாமனார்)
வாழிடம்(s)சித்திப்பேட்,தெலுங்கானா,இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. Lasania, Yunus Y. (11 December 2018). "Harish Rao wins Siddipet for third time, may set record" (in en). Mint. https://www.livemint.com/Politics/eQHVeYrZJtNdTMOzi03cNM/Harish-Rao-wins-Siddipet-for-third-time-may-set-record.html. பார்த்த நாள்: 11 December 2018. 
  2. "Telangana Assembly Election Results: Harish Rao becomes nation's youngest MLA to be elected six times". newsd.in. 11 December 2018. https://newsd.in/telangana-assembly-election-results-harish-rao-becomes-nations-youngest-mla-to-be-elected-six-times/. பார்த்த நாள்: 11 December 2018. 
  3. "Harish Rao wins in Siddipet for 6th Time". INDToday. 11 December 2018. பார்க்கப்பட்ட நாள் 14 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஹரிஷ்_ராவ்&oldid=3019600" இலிருந்து மீள்விக்கப்பட்டது