டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்
டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் (ஆங்கிலம்:Daily News and Analysis) மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். டிலிஜண்ட் மீடியா என்ற நிறுவனத்தால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், புனே போன்ற நகரங்களில் பரவலாகப் படிக்கப்படுகிறது.
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | பிராட்ஷீட் |
உரிமையாளர்(கள்) | டிலிஜண்ட் மீடியா நிறுவனம் |
ஆசிரியர் | ஆர். ஜகந்நாதன் |
நிறுவியது | ஜூலை 30, 2005 |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | மும்பை |
விற்பனை | 400,000 (தினசரி) |
இணையத்தளம் | http://www.dnaindia.com |