டெரோயிசு மொம்பேசே

டெரோயிசு மொம்பேசே
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: இசுகார்பினிடே
குடும்பம்: இசுகார்பானிபார்மிசு
பேரினம்: டெரோயிசு
இனம்: டெ. மொம்பேசே
இருசொற் பெயரீடு
டெரோயிசு மொம்பேசே
ஜெ. எல். பி. சுமித், 1957

டெரோயிசு மொம்பேசே (Pterois mombasae), என்பது ஆப்பிரிக்க சிங்கமீன், தீமீன் அல்லது குஞ்சத்துடுப்பு துருக்கிமீன் எனப்படுகிறது. இது இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு அமைதிப் பெருங்கடல் வெப்பமண்டலப் பகுதிகளில் வாழ்கின்றது. இவை முதுகெலும்பற்ற விலங்குகள் (கடற்பாசிகள்) வாழும் மென்மையான அடிப்பாகமுடைய கடல் பகுதிகளில் இணைந்து வாழ்கின்றன. இம்மீன் அதிகபட்சமாக 20 செ. மீ. நீளம் வரை வளரக்கூடியது. ஓரளவு வணிக மதிப்பு கொண்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Motomura, H. & Matsuura, K. 2016. Pterois mombasae . The IUCN Red List of Threatened Species 2016: e.T69799689A69801027. http://dx.doi.org/10.2305/IUCN.UK.2016-3.RLTS.T69799689A69801027.en. Downloaded on 14 December 2019.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pterois mombasae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெரோயிசு_மொம்பேசே&oldid=3307157" இலிருந்து மீள்விக்கப்பட்டது