டேட்டாகஞ்சு
உத்தரப்பிரதேச நகரம்
டேட்டாகஞ்சு (Dataganj) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பதாவுன் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சி மன்றமும் ஆகும்.[1]
டேட்டாகஞ்சு Dataganj | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°02′N 79°24′E / 28.03°N 79.4°E | |
இந்தியா | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பதாயூன் மாவட்டம் |
ஏற்றம் | 158 m (518 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 21,672 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | UP 24 |
இணையதளம் | http://dataganjup.in/ |
மக்கள்தொகை
தொகு2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, டேட்டாகஞ்சு நகரத்தின் மக்கள் தொகை 21,672 ஆகும்.[2] மக்கள் தொகையில் ஆண்கள் 53% ஆகவும், பெண்கள் 47% ஆகவும் இருந்தனர். டேட்டாகஞ்சின் சராசரி கல்வியறிவு விகிதம் 50% ஆகும். இது தேசிய கல்வியறிவு சராசரியான 59.5% என்பதை விட குறைவாக உள்ளது. இச்சராசரியில் ஆண்களின் கல்வியறிவு 57% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 41% ஆகவும் இருந்தது. டேட்டாகஞ்சில் இருந்த மக்கள் தொகையில் 20% பேர் 6 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Blocks | District Budaun Government Of Uttar Pradesh | India". budaun.nic.in.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ "District Census Handbook Budaun" (PDF). Censusindia.gov.in.