டேம்கர் அணை
டேம்கர் அணை(மராத்தி:टेमघर English:Temghar) மகாராட்டிரம் முள்ஷி நகருக்கு அருகே முடாஆற்றின் குறுக்கேவுள்ள அணையாகும்.
டேம்கர் அணை | |
---|---|
View from the hills overlooking Temghar Reservoir | |
அதிகாரபூர்வ பெயர் | டேம்கர் அணை D03029 |
அமைவிடம் | முலசி |
திறந்தது | 2000[1] |
உரிமையாளர்(கள்) | மகாராட்டிய அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | முடா ஆறு |
உயரம் | 42.5 m (139 அடி) |
நீளம் | 1,075 m (3,527 அடி) |
கொள் அளவு | 1,188 km3 (285 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 101,010 km3 (24,230 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 55,512 km2 (21,433 sq mi) |
சிறப்புகள்
தொகுஇந்த அணை 42.5 m (139 அடி) உயரமும் 1,075 m (3,527 அடி) நீளமும் கொண்டதாகும். இதன் நீர் கொள்ளளவு 1,188 km3 (285 cu mi) மற்றும் மொத்த கொள்ளளவு107,900.00 km3 (25,886.59 cu mi) ஆகும்[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Temghar D03029". பார்க்கப்பட்ட நாள் April 2, 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2012-01-21.