டேவிசு-பெய்ரூட் வினை

வேதிவினை

டேவிசு-பெய்ரூட் வினை (Davis–Beirut reaction) வேதியியலில் ஒரு வளையமாக்கல் வகை வினையாகக் கருதப்படுகிறது. மார்க் குர்த் மற்றும் மாக்லப் அத்தாதின் ஆகியோரால் 2005 ஆம் ஆண்டு இவ்வினை அறிமுகப்படுத்தப்பட்டது [1]. வினையுடன் தொடர்புடைய டேவிசு நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெய்ரூட் நகரிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களின் பெயர் இவ்வினைக்கு இடப்பட்டுள்ளது [2][3]. ஆர்த்தோ-நைட்ரசோபென்சால்டிகைடு மற்றும் முதனிலை அமீன்களை கார நிபந்தனைகளில் [1] வினைபுரியச் செய்து N2- பதிலீடு செய்யப்பட்ட இண்டாசலோன்களை உற்பத்தி செய்வது இவ்வினையின் செயலாகும். பின்னர் இச்செயல்முறை அமில, கார நிபந்தனைகளுடன் [4] மேலும் விரிவுபடுத்தப்பட்டு, பல்வேறு வகையான 3-பல்லின இண்டசோல்கள் தயாரிக்கப்பட்டன [5][6]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Kurth, Mark J.; Olmstead, Marilyn M.; Haddadin, Makhluf J. (2005). "Claimed 2,1-Benzisoxazoles Are Indazalones". The Journal of Organic Chemistry 70 (3): 1060–1062. doi:10.1021/jo048153i. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263. 
  2. Conrad, Wayne E.; Fukazawa, Ryo; Haddadin, Makhluf J.; Kurth, Mark J. (2011). "The Davis–Beirut Reaction:N1,N2-Disubstituted-1H-Indazolones via 1,6-Electrophilic Addition to 3-Alkoxy-2H-Indazoles". Organic Letters 13 (12): 3138–41. doi:10.1021/ol2010424. பப்மெட்:21612219. 
  3. "'Davis-Beirut Reaction': Town recognizes gown, and vice versa". 30 Aug 2013.
  4. Avila, Belem; El-Dakdouki, Mohammad H.; Nazer, Musa Z.; Harrison, Jason G.; Tantillo, Dean J.; Haddadin, Makhluf J.; Kurth, Mark J. (2012). "Acid and base catalyzed Davis–Beirut reaction: experimental and theoretical mechanistic studies and synthesis of novel 3-amino-2H-indazoles". Tetrahedron Letters 53 (48): 6475–6478. doi:10.1016/j.tetlet.2012.09.026. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-4039. 
  5. Mills, Aaron D.; Nazer, Musa Z.; Haddadin, Makhluf J.; Kurth, Mark J. (2006). "N,N-Bond-Forming Heterocyclization: Synthesis of 3-Alkoxy-2H-indazoles". The Journal of Organic Chemistry 71 (7): 2687–2689. doi:10.1021/jo0524831. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263. 
  6. Schmidt, Andreas; Beutler, Ariane; Snovydovych, Bohdan (2008). "Recent Advances in the Chemistry of Indazoles". European Journal of Organic Chemistry 2008 (24): 4073–4095. doi:10.1002/ejoc.200800227. பன்னாட்டுத் தர தொடர் எண்:1434-193X. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிசு-பெய்ரூட்_வினை&oldid=2747862" இலிருந்து மீள்விக்கப்பட்டது