டேவிட் ஆட்டன்பரோ

டேவிட் ஆட்டன்பரோ (David Attenborough) பிபிசியில் பணி புரியும் ஓர் ஆங்கிலேய இயற்கையியலாளர். இவருடைய நிகழ்ச்சிகள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

சர் டேவிட் ஆட்டன்பரோ
David Attenborough.jpg
டேவிட் ஆட்டன்பரோ, மே 2003
பிறப்பு8 மே 1926 (1926-05-08) (அகவை 95)
ஐசில்வொர்த், இலண்டன், இங்கிலாந்து
இருப்பிடம்ரிச்மண்ட், இலண்டன்
தேசியம்ஆங்கிலேயர்
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிஇ‌யற்கையியலாளர், பிபிசி நிகழ்ச்சி ஒளிபரப்பாளர்
பட்டம்
வாழ்க்கைத்
துணை
ஜேன் எலிசபெத்
பிள்ளைகள்
  • இராபர்ட் ஆட்டன்பரோ
  • சூசன் ஆட்டன்பரோ

இவர் காந்தி திரைப்படத்தை இயக்கிய ரிச்சர்டு ஆட்டன்பரோவின் இளைய சகோதரர் ஆவார்..[1]

ஐக்கிய ராச்சியத்தில் டேவிட் ஆட்டன்பரோ பிரிட்டனின் சொத்தாகக் கருதப்படுகிறார்.[2][3][4] 2002 ஆம் ஆண்டு வாக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்ட 100 தலைசிறந்த பிரித்தானியர்களுள் இவரும் இடம்பெற்றிருந்தார்.[5]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ஆட்டன்பரோ&oldid=2299147" இருந்து மீள்விக்கப்பட்டது