டேவிட் எட்மண்ட்சு

பிரித்தானியக் கணிதவியலாளர்

டேவிட் எரிக் எட்மண்ட்சு (David Eric Edmunds) ஒரு பிரித்தானிய கணிதவியலாளர் ஆவார்.

இவர் கணிதப்பகுப்பாய்வில் தன் பணிகளை மேற்கொண்டார்.

1955-இல் காட்ரிஃப் பல்கலைக்கழகத்தில், திரு. ரோசா எம்.மோரிசு அவர்களின் மேற்பார்வையிங்கீழ் தன்னுடைய முனைவர் பட்டத்தை பெற்றார்[1]

1996-ல் இலண்டன் கணிதக்கழகம் இவருக்கு “போல்யா”  பரிசினைத் தந்து கௌரவித்தது[2].

யான்.எம்.பால் என்பவர் இவரின் ஆராய்ச்சிக்குழுவின் மாணவர்களில் ஒருவராவார்.

மேற்கோள்கள்தொகு

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_எட்மண்ட்சு&oldid=2809933" இருந்து மீள்விக்கப்பட்டது