டேவிட் .ஜெ. சுவாட்ர்ஸ் (அமெரிக்க எழுத்தாளர்)

டேவிட் .ஜே.சுவாட்ஸ், (மார்ச் 23, 1927 - டிசம்பர் 6, 1987) என்பவர் ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர், 1959 இல் தி மேஜிக் ஆஃப் திங்கிங் பிக் என்ற புத்தகத்தை எழுதியதின் மூலம் மிகவும் பிரபலமானார்.[1]

டேவிட் .ஜே.ஸ்வார்ட்ஸ்
பிறப்புடேவிட் ஜோசப் சுவாட்ஸ், ஜேஆர்.
மார்ச் 23, 1927
அமெரிக்கா
இறப்புடிசம்பர் 6, 1987 (வயது 60)
குடியுரிமைஅமெரிக்கர்
கல்விஇளங்கலை அறிவியல், முதுநிலை கலை மற்றும் முனைவர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஓஹியோ மாநில பல்கலைகழகம் இ (முதுநிலை கலையியல்,முனைவர்), நெப்ராஸ்கா பல்கலைகழகம் (இளங்கலை அறிவியல்)
பணிபேராசிரியர், வாழ்க்கை திறனாய்வாளர் மற்றும் எழுத்தாளர்
பணியகம்ஜார்ஜியா மாநில பல்கலைக்கழகம்
அறியப்படுவதுமேஜிக் ஆஃ திங்கிங் பிக்


ஜார்ஜியா மாநில பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்துதல் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும், மற்றும் நுகர்வோர் நிதித் தலைவராகவும் பணியாற்றினார்.[2] [3] [4]

வாழ்க்கை வரலாறுதொகு

மேஜிக் ஆஃ திங்கிங் பிக்தொகு

தி மேஜிக் ஆஃப் திங்கிங் பிக் என்ற புத்தகம் முதலில் 1959 இல் வெளியிடப்பட்டது. [5]

பிற வெளியீடுகள்தொகு

குறிப்புகள்தொகு

  1. "What's On Your 'Must-Read List?'." Broker. (October 2001 / November 2001): 797 words. Nexis. Web. Date Accessed: 2018/07/08.
  2. "Delta Tau Fraternity Organizes". The Georgia State College Signal: p. 8. April 24, 1969. http://dashboard.communitieswhoknow.com/omeka/files/original/e6adeb550bd24d8d83c99d75a47d3dc5.pdf. 
  3. Zailskas, S. 2007, "Book It", Professional Builder, vol. 72, no. 1, pp. 29.
  4. "You've Got to Read This Book: 55 People Tell the Story of the Book That Changed Their Life", 2006, Publishers Weekly, vol. 253, no. 27, pp. 68.
  5. https://www.worldcat.org/title/magic-of-thinking-big/oclc/944145282 "The magic of thinking big". worldcat.org. Prentice-Hall. 1959. Retrieved July 10, 2018.