டைசன் ப்யாலூ

டைசன் பிரெட் ப்யாலூ (பிறப்பு: நவம்பர் 14, 1976) ஒரு அமெரிக்க நாட்டு விளம்பர நடிகர். இவர் Models.comல் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டைசன் ப்யாலூ
பிறப்புடைசன் பிரெட் ப்யாலூ
14 நவம்பர் 1976 ( 1976 -11-14) (அகவை 47)
கார்லேண்ட், டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா
உயரம்6 அடி 2 அங் (1.88 m)
முடியின் நிறம்பிரவுன்
கண் நிறம்பிரவுன்
அளவீடுகள்40-33-40 (102-85-102)
Shoe size10

ஆரம்பகால வாழ்க்கை தொகு

டைசன் ப்யாலூ கார்லேண்ட், டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா வில் பிறந்தார். இவர் தனது 15வது வயதில் வடிவழகு (விளம்பர நடிகர்) செய்ய தொடங்கினார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைசன்_ப்யாலூ&oldid=3843408" இலிருந்து மீள்விக்கப்பட்டது