டைநைட்ரோபீனைல்

டைநைட்ரோபீனைல் (Dinitrophenyl) என்பது இரண்டு நைட்ரோ வேதி வினைக்குழுக்கள் ஒரு பீனைல் வளையத்துடன் இணைந்திருக்கும் எந்தவொரு வேதிச் சேர்மத்தையும் குறிக்கும். ஆப்டன் எனப்படும் நோய் எதிர்ப்புத் திறனளிக்கும் புரதவகையாக இச்சேர்மம் தடுப்பு மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது[1][2]. டைநைட்ரோபீனைல் தானாக எந்தவொரு நோயெதிர்ப்பு திறனையும் வெளிப்படுத்தாது. அதேபோல எந்தவொரு எதிரியாக்கியுடனும் பிணையாது [3].

மேற்கோள்கள்

தொகு
  1. Berd, D; Maguire Jr, H. C.; Mastrangelo, M. J.; Murphy, G (1994). "Activation markers on T cells infiltrating melanoma metastases after therapy with dinitrophenyl-conjugated vaccine". Cancer Immunology, Immunotherapy 39 (3): 141–7. doi:10.1007/s002620050105. பப்மெட்:7923243. 
  2. Manne, J; Mastrangelo, M. J.; Sato, T; Berd, D (2002). "TCR rearrangement in lymphocytes infiltrating melanoma metastases after administration of autologous dinitrophenyl-modified vaccine". Journal of Immunology 169 (6): 3407–12. doi:10.4049/jimmunol.169.6.3407. பப்மெட்:12218163. 
  3. "Dinitrophenyl". NCI Drug Dictionary. National Cancer Institute.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைநைட்ரோபீனைல்&oldid=2925658" இலிருந்து மீள்விக்கப்பட்டது