முதன்மை பட்டியைத் திறக்கவும்

டைபர் (Tiber) ஆறு இத்தாலியில் உள்ள மூன்றாவது நீளமான ஆறாகும். இதன் நீளம் 406 கி.மீ ஆகும். இவ் ஆறு இத்தாலியின் டஸ்க்கனி என்னும் பகுதியில் உள்ள தெற்கு-வடக்காக அமைந்திருக்கும் அப்பென்னைன் மலைத் தொடரில் தொடங்கி தெற்கு நோக்கி ஓடி இத்தாலியின் தென்மேற்கே உள்ள டிர்ரேனியன் கடலில் கலக்கின்றது.

டைபர்
PonteSantAngeloRom.jpg
Tiber.PNG
பெயர்Tevere  (இத்தாலிய மொழி)
நீளம்406 km (252 mi)

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைபர்&oldid=2750160" இருந்து மீள்விக்கப்பட்டது