டைபிங்கைட்டு

கார்பனேட்டுக் கனிமம்

டைபிங்கைட்டு (Dypingite) என்பது Mg5(CO3)4(OH)2•5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நீரேறிய மக்னீசியம் கார்பனேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. நார்வே நாட்டில் டைபிங்டல் செர்பென்டைன்-மெக்னசைட்டு படிவுகளில் இது முதன் முதலாகக் கண்டறியப்பட்டது.

டைபிங்கைட்டு
Dypingite
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடுMg5(CO3)4(OH)2•5H2O
இனங்காணல்
மோலார் நிறை485.65 கி/மோல்
நிறம்வெண்மை
படிக இயல்புஉருண்டை – வட்டவடிவ கோளம் (எ.கா. வேவெலைட்டு)
படிக அமைப்புஒற்றைச் சரிவச்சு
அறியப்படாத இடக்குழு
விகுவுத் தன்மைநொறுங்கும்
மிளிர்வுமுத்து போன்றது
கீற்றுவண்ணம்சாம்பலும் வெண்மையும்
ஒளிஊடுருவும் தன்மைஅரை ஒளிபுகும் தன்மை
ஒப்படர்த்தி2.15
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.508 nβ = 1.510 nγ = 1.516
இரட்டை ஒளிவிலகல்δ = 0.0080
பலதிசை வண்ணப்படிகமைநிறமற்றது
புறவூதா ஒளிர்தல்ஒளிரும் மற்றும் ஒளியுமிழும், குறுகிய புறவூதா அலை=சாம்பல் நீலம், நீண்ட புறவூதா அலை =இள நீலம்
மேற்கோள்கள்[1][2][3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைபிங்கைட்டு&oldid=2622802" இலிருந்து மீள்விக்கப்பட்டது