டைமானைட்டு

டைமானைட்டு (Tiemannite) என்பது HgSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். பாதரசசெலீனைடு கனிமமான இது, சின்னபார் (HgS) , கால்சைட்டு போன்ற பிற பாதரச கனிமங்களுடன் அல்லது மற்ற செலீனைடுகளுடன் சேர்ந்து வெப்பநீர் இழைகளிலும் கிடைக்கிறது. தோன்றுகிறது. செருமனயில் 1855 ஆம் ஆண்டு யோகான கார்ல் வில்லெம் டைமான் என்பவரால் கண்டறியப்பட்டதால் டைமானைட்டு என்று பெயரிடப்பட்டது.

டைமானைட்டு
Tiemannite
பொதுவானாவை
வகைசெலீனைடு கனிமம்
வேதி வாய்பாடுHgSe
இனங்காணல்
நிறம்எஃகு-சாம்பல் கருப்பு
படிக இயல்புதிண்ணியதும் நிறைவடிவமானதுமான படிகங்கள்
படிக அமைப்புசம அளவை
பிளப்புஇல்லை
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்சாம்பற்கருப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி8.19 - 8.47
மேற்கோள்கள்[1][2]

மேற்கோள்கள் தொகு

  • Tiemannite from a micro-disseminated gold deposit in Qiongmo, Liu Jiajun, Zheng Minghua, Liu Jianming, Lu Wenquan, Journal of Chengdu Institute of Technology, vol. 23 (2), pages 21–28 (1996)
  • Timanite and onofrite in ores of Siberian mercury deposits, Vasil'yev V.I., Lavrent'yev Y.G., Doklady (Academy of Sciences of the USSR, Earth Sciences Section) vol. 222, Pages 159-162 (1975).

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைமானைட்டு&oldid=2601580" இலிருந்து மீள்விக்கப்பட்டது