டைமெத்தில் செலீனைடு

டைமெத்தில் செலீனைடு (Dimethyl selenide) என்பது (CH3)2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமசெலீனியம் சேர்மமாகும். நிறமற்ற துர்நாற்றமுடைய நீர்மமான இச்சேர்மம் ஓர் எளிய செலீனோயீத்தராகும். காற்றில்லாத சூழ்நிலைகளில் இது சுவடு அளவில் கிடைக்கிறது.

டைமெத்தில் செலீனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
மெத்தில்செலீனைடு
இனங்காட்டிகள்
593-79-3 Y
Beilstein Reference
1696848
ChEBI CHEBI:4610
EC number 209-807-4
InChI
  • InChI=1S/C2H6Se/c1-3-2/h1-2H3
    Key: RVIXKDRPFPUUOO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C02535
பப்கெம் 11648
SMILES
  • C[Se]C
UNII YK0R6JKT6H
பண்புகள்
C2H6Se
வாய்ப்பாட்டு எடை 109.04 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.4077 கி/செ.மீ3 (14.6 °செல்சியசில்)
உருகுநிலை −87.2 °C (−125.0 °F; 186.0 K)
கொதிநிலை 55 °C (131 °F; 328 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H301, H331, H373, H400, H410
P260, P261, P264, P270, P271, P273, P301+310, P304+340, P311, P314, P321, P330, P391, P403+233
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

Se2- மூலச் சேர்மங்களை மெத்தில் அயோடைடு போன்ற எலக்ட்ரான் கவர் மெத்திலேற்றும் முகவர்களுடன் சேர்த்து சூடுபடுத்தி டைமெத்தில் செலீனைடைத் தயாரிக்கிறார்கள்[1].

Na2Se + 2 CH3I → (CH3)2Se + 2 NaI

மேற்கோள்கள் தொகு

  1. Michalke, K.; Wickenheiser, E. B.; Mehring, M.; Hirner, A. V.; Hensel, R. (2000). "Production of volatile derivatives of metal(loid)s by microflora involved in anaerobic digestion of sewage sludge". Applied and Environmental Microbiology 66: 2791-2796. doi:10.1128/AEM.66.7.2791-2796.2000. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைமெத்தில்_செலீனைடு&oldid=2581405" இலிருந்து மீள்விக்கப்பட்டது