டோனெக் புறா (Donek pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால், மாசிடோனியாவில் உருவாயின. டோனெக் என்பது மாசிடோனிய மொழியில் "வானத்தில் இருந்து கீழே விழுவது" எனப் பொருள்படும்.[1] டோனெக் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.[2] இவை வான் சாகசங்களுக்காக அறியப்பட்டவையாகும்.[3]

டோனெக் புறா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Connally, Doratha. "Donek Flyer Eddie Saliu". Purebred Pigeon Magazine - Jan/Feb 2007: pp. Pg14. http://www.purebredpigeon.com/ 
  2. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
  3. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோனெக்&oldid=2655837" இலிருந்து மீள்விக்கப்பட்டது