திராய்
(ட்ராய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திராய் (Troy) என்பது துருக்கியின் அனத்தோலியாவின் வடமேற்கே கண்டறிப்பட்ட ஒரு அழிந்த நகரம் ஆகும். [1]இந்நகரம் 1998 ஆம் ஆண்டில் யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
திராய் தொல்லியல் களம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | ii, iii, vi |
உசாத்துணை | 849 |
UNESCO region | ஐரோப்பா, வட அமெரிக்கா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1998 (22வது தொடர்) |
மேற்கோள்கள்தொகு
வரலாறுதொகு
இது யவன நாகரிக பண்பாட்டில் இருந்த நகரமாகும். இங்கு தான் திராயன் போர் நடந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.